--- --:--:-- --

குறைவான மதிப்பெண் எடுத்ததால் மாணவி தற்கொலை..!

6

டலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விருத்தாசலத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த அந்த மாணவி நேற்று வீடு திரும்பியபோது அவர் மதிப்பெண் குறைவாக எடுத்தது தொடர்பாக பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Right Menu Icon