--- --:--:-- --

ஜன.10ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் -மின்வாரிய சங்கங்கள் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு..!

18

மிழகம் முழுவதும் ஜனவரி 10ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மின்வாரிய தொழில் சங்கங்கள் அறிவித்துள்ளன. மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

 

தமிழகம் முழுவதும் ஜனவரி 10ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மின்வாரிய துறை சங்கங்கள் அறிவித்துள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon