--- --:--:-- --

ரவுடி பினு ஸ்டைலில் பிறந்தநாளை பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவர்

8

சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் ரவுடி பினு ஸ்டைலில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த செங்குன்றத்தை சேர்ந்த கமல் என்பவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் பயின்று வருகிறார்.

 

கடந்த 11ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய அவர் நடுரோட்டில் பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon