--- --:--:-- --
5

சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி புறப்பட்டார்.

 

திருச்சி நகர மன்ற முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். மாலை தஞ்சாவூரில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon