தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு திருமாவளவன் பதில்
கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து திமுக தலைமைதான் முடிவெடுக்கும். கட்சிகள் சேர்ப்பது குறித்து பேச எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, உரிமையும் இல்லை.
சாதிய, மதவாத கட்சிகள் இடம்பெறும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.






