--- --:--:-- --

ஸ்புட்னிக் தடுப்பூசி செப்டம்பர் முதல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும்..!

7

ருமுறை மட்டுமே செலுத்தி கொள்ளும் கொண்ட தடுப்பூசி ஆனால் ஸ்புட்னிக் தடுப்பூசி செப்டம்பர் முதல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியும் பெறுவதற்கான கோப்புகளை இந்தியாவில் தயாரிக்கும் நிறுவனம் மத்திய அரசிடம் அளித்துள்ளதால் இதற்கு அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில் ஒரு டோஸ் சுமார் 750 ரூபாய்க்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon