--- --:--:-- --

சென்னை, கோவையில் சில ஆட்டோ கேஸ் நிலையங்கள் மூடல்..!

4

சென்னை மற்றும் கோவையில் உள்ள சில ஆட்டோ கேஸ் நிலையங்கள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon