--- --:--:-- --

கள்ள சந்தையில் சிலிண்டர் விற்பனை?

5

மிழகத்தில் வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கள்ள சந்தையில் சிலிண்டர் விற்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

 

ரூ.3000 கொடுத்து வணிக சிலிண்டர் வாங்கியதாக வியாபாரி வேதனை. சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் ரூ.4000 வரை வணிக சிலிண்டர் விற்பனை என புகார் அளித்துள்ளனர்.

Right Menu Icon