--- --:--:-- --

வீட்டில் நுழைந்த பாம்பை லாவகமாக பிடித்த வீரர்கள்..!

10

திருப்பத்தூர் மாவட்ட மாகூர் அருகே வீட்டில் நுழைந்த பாம்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்தனர். துரை என்பவரின் வீட்டில் சமையலறையில் நுழைந்த பாம்பை பார்த்தவரின் தாயார் அச்சமடைந்தார்.

 

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பாம்பை பிடித்தனர்.

 

Right Menu Icon