விவசாயிகள் குவாரியில் ஆறாவது முறையாக வைரக்கல் கண்டெடுப்பு..!
மத்திய பிரதேச மாநிலம் பண்ணாவில் விவசாயிகள் ஒருவரின் குவாரியில் இருந்து இரண்டு ஆண்டுகளில் ஆறாவது முறையாக வைரக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிரகாஷ் மஜூந்தா ஒரு கிராமத்தில் அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து குவாரி நடத்தி வரும் நிலையில் அங்கிருந்து அவருக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6.47 கேரட் எடை கொண்ட வைரம் கிடைத்தது.
இதேபோல் அவரது குவாரியில் இருந்து 7.44, 2.5 கேரட் உள்ளிட்ட வைரக்கற்கள் ஐந்து முறை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







