--- --:--:-- --

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்..!

8

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் உடல்நிலை சீராக உள்ளது எனவும் 15 முதல் 20 நிமிடம் வரை அவர் அமர வைக்கப் படுகிறார் என்று தெரிவித்துள்ளார். அதேபோல நுரையீரல் பாதிப்பு குணமடைந்து வரும் நிலையில் அவருக்கு வழங்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon