--- --:--:-- --

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுடன் இணையும் ஷ்ருதிஹாசன்..!

9

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் அடுத்த படமான 107 வது படத்தில் அவருக்கு ஜோடியாக உலகநாயகன் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். மீம்ஸ் கிரியேட்டர்களின் ஆசை நாயகனாக வலம் வருபவர் பாலகிருஷ்ணா.

 

இந்தநிலையில் அவரது பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Right Menu Icon