--- --:--:-- --

சிம்பிள் புடவை லுக்கில் சீரியல் நடிகை ரித்திகா..!

13

மிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி முடிந்த தொடர்களில் படு ஹிட்டாக பல வருடங்கள் ஓடிய சீரியல்கள் நிறைய உள்ளது. அப்படி விஜய் தொலைக்காட்சியில் 5 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிய சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி தான். இந்த சீரியலில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் அதாவது அமிர்தா என்ற வேடத்தில் நடித்தவர் தான் ரித்திகா.

 

 

அந்த சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போதே திருமணம் செய்தவருக்கு இப்போது ஒரு குழந்தை உள்ளது.ரித்திகா லேட்டஸ்ட்டாக சிம்பிளான புடவை லுக்கில் புகைப்படங்கள் வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon