--- --:--:-- --

கொரொனாவால் பாதிக்கப்பட்ட சீரியல் நடிகர் வெங்கட் உயிரிழப்பு..!

7

டிகரும், ப்ரொடக்ஷன் கண்ட்ரோலருமான வெங்கட் கொரொனாவால் பாதிக்கப்பட்டு அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

நடிகர் வெங்கட் பல படங்களில் டிவி சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது ஹர்பஜன்சிங் லாஸ்லியா இணைந்து நடித்து விரைவில் வெளிவர உள்ள ஃப்ரெண்ட்ஷிப் படத்திலும் நடித்துள்ளார்.

 

பெரும்பாலும் அப்பா வேடங்களிலும் சில படங்களில் வில்லன் வேடங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மறைவு செய்தி கேட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon