கொரொனாவால் பாதிக்கப்பட்ட சீரியல் நடிகர் வெங்கட் உயிரிழப்பு..!
நடிகரும், ப்ரொடக்ஷன் கண்ட்ரோலருமான வெங்கட் கொரொனாவால் பாதிக்கப்பட்டு அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி...



