--- --:--:-- --

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கோபால்!

9

திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கோபால், நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.

காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் திமுக MP திருச்சி சிவா இதுவரை மன்னிப்பு கேட்காத போதிலும், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்வதை தான் விரும்பவில்லை எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Right Menu Icon