--- --:--:-- --

திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலி கணக்குகள்..!

10

போலி கணக்குகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவரது அறிக்கையில், திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரியின் பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கு உருவாக்கி, பக்தர்களிடம் பணமோசடி நடைபெறுவதாகவும், ஆகையால்
இணையதளத்தில் வரும் தகவல்களை மட்டுமே பக்தர்கள் நம்பவேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
Right Menu Icon