150 ரூபாய்க்கு மது விற்பனை..மது பிரியர் வாக்குவாதம்..!
டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு அதன் விலையை விட 10 ரூபாய் அதிகமாக கேட்டதால் ஊழியரிடம் மது பிரியர் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
மது பாட்டில் விலை 140 ருபாய் என்றும் 10 ருபாய் அதிகமாக வைத்து விற்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.





