--- --:--:-- --

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் சீமான் போட்டி?

6

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

பிப்ரவரி 21-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட மேடையில், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் சீமான் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளார்.

Right Menu Icon