--- --:--:-- --

சீமானும் விஜய்யும் போட்டி போடலாம்: தமிழிசை

9

2026 தேர்தலில் NDA INDIA கூட்டணி இடையேதான் போட்டி என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேண்டுமானால் சீமானும் விஜய்யும் போட்டி போட்டுக்கொள்ளலாம் என சாடியுள்ளார்.

மேலும் விஜய்யால் வெற்றியின் பக்கம் வர முடியாது என்பதை ஒவ்வொரு மாநாட்டிலும் நிரூபித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். DMK – TVK இடையேதான் -போட்டி என்று விஜய் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon