--- --:--:-- --

வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலி..!

10

த்தராகண்டில் கனமழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். சமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி, பகேஷ்வர் மாவட்டங்களில் மேகவெடிப்பால் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில், அடித்துச் செல்லப்பட்ட 11 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
Right Menu Icon