இ-சேவை மூலம் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் T.C. பெறலாம்..!
மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் போன்ற 23 வகையான சான்றிதழ்களை இ சேவை மையங்கள் மூலம் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்று சான்றிதழ்களை சேவை மையங்கள் மூலம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள இ-சேவை மையங்களில் இதனை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





