--- --:--:-- --

தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்..!

7

திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். வெப்பலை காரணமாக பள்ளிகளுக்கான விடுமுறை நீட்டிக்கப்படும் என தகவல் பரவியதால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் ஒன்றில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon