--- --:--:-- --

பஞ்சாபில் இன்று முதல் 14 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!

8

டும் குளிர் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபின் 13 மாவட்டங்களில் வரும் நாளை அடர்த்தியான மூடுபனி இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

இந்த நிலையை கருத்தில் கொண்டு 10ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 8ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 3 மணி வரை பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon