நீரில் மூழ்கி பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் நீரில் மூழ்கி பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மழை காரணமாக சிறிய மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கலசப்பாக்கம் பகுதியில் பகுதியில் குளித்துள்ளனர்.
அப்பொழுது சென்ற பள்ளி மாணவி நீருக்குள் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




