பள்ளி மாணவர்கள் மீது டிராக்டர் ஏறி இறங்கும் பதைபதைக்கும் காட்சி..!
தெலுங்கானாவில் சாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது டிராக்டர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தின் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து வானவர்கள் மீது மோதியது. டிராக்டரின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில் 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






