--- --:--:-- --

பழனி முருகன் கோவிலில் நடிகர் தனுஷ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்…!

1

புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் வழிபாடு செய்தார். பழனி அருகே கோம்பை பட்டியில் சுருளி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக வந்திருந்த தனுஷ், மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகனுடன் பழனி முருகன் கோவிலில் வழிபாடு செய்தார். கோவில் நிர்வாகம் சார்பாக அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தனுஷை காண அவரது ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

Leave a Reply

Right Menu Icon