லீக்கான அசிங்கமான புகைப்படத்திற்கு சமந்தா பதிலடி..!
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் சமந்தா. சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் சமந்தா ஆடையின்றி குளிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த விஷயம் சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டு இருந்தது. சமந்தா இப்படி மாறிட்டாரே, இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர். ஆனால் கடைசியில், அது சமந்தா இல்லை வேறொரு பெண்ணின் புகைப்படம் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், “நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை” என்று லீக்கான புகைப்படத்திற்கு மறைமுகமாக பதிலடி கொடுத்து இருக்கிறார்.





