--- --:--:-- --

யூடியூபில் ரஷ்ய அரசு செய்தி ஊடகங்களுக்கு தடை..!

6

யூடியூபில் ரஷ்ய அரசு செய்தி ஊடகங்களின் ஒளிபரப்பு உலக அளவில் தடை செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பல்வேறு நிறுவனங்கள் அரசின் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளது.

 

அந்த வகையில் ரஷ்ய அரசு செய்தி ஊடகங்களை ஒளிபரப்பாமல் யூடியூப் நிறுவனம் உலக அளவில் தடை செய்துள்ளது. ரஷ்யாவின் அரசு செய்தி ஊடகங்கள் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்படாது எனவும் கூறியுள்ளார். இது ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான ஸ்புட்னிக், டாஸ் உள்ளிட்ட பிரபல செய்தி நிறுவனங்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்.

 

Right Menu Icon