--- --:--:-- --

ரஷ்யா உக்ரைன் போர்: மகளை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைத்த தந்தை

4

ஷ்யாவுடனான போருக்கு மத்தியில் உக்ரைனில் தந்தை ஒருவர் தனது மகளை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கும் போது அவர் அழும் காட்சிகள் மனதை உருக்கும் வகையில் உள்ளது.

 

உக்ரைனில் இருந்து 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரிந்து செல்லும் தந்தை மகளின் பாசப்போராட்டம் கண்கலங்க வைக்கிறது.

 

Right Menu Icon