புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டத்தில் ரூ.1,500 வழங்கப்படும் – தி.மு.க தேர்தல் அறிக்கை
தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். முதியோர் உதவித் தொகை ரூ.1,200-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.
புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் ரூ.1,500 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.





