--- --:--:-- --

மாதம் ரூ.1,000 கல்வி உதவித் தொகை.. நாளை ஹால் டிக்கெட்

5

நாடு முழுவதும் 9- 12ஆம் வகுப்பு வரை சுமார் 1 லட்சம் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்குகிறது.

 

இதற்காக 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறி தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழகத்தில் மட்டும் 6,695 பேர் தேர்வு செய்யப்படுவர். இந்தத் தேர்வு பிப்.22ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு நாளை dge.tn.gov.in-இல், ஹால் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது.

Right Menu Icon