--- --:--:-- --

கட்டிங் கேட்டு அட்டகாசம் செய்த ரவுடிகள்..!

3

மலாபுரத்தில் ஓசியாக குவாட்டர் கேட்டு ரவுடிகள் சிலர் தகராறு செய்துள்ளனர். மது குடிப்பவர்கள் பாட்டிலை உடைத்து கட்டிங் கேட்டு மிரட்டும் சிசிடிவி காட்சிகள் வேகமாக பரவி வருகிறது.

 

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon