--- --:--:-- --

நாமக்கலில் உள்ள கோயில்களில் பங்குனி திருவிழா கொடியேற்றம்..!

4

நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது.

 

நரசிம்ம ஆஞ்சநேயர் மற்றும் அரங்கநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 26 ஆம் தேதி திருத்தேரோட்டத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

 

Right Menu Icon