தமிழ்நாடு முதலமைச்சரின் செயலாளர் உமாநாத் ஐ.ஏ.எஸ்-ஐ பணியிட மாற்றம் செய்ய கோரிக்கை
தேர்தல் நடத்தை விதிகளின்படி ஒரே இடத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சரின் செயலாளர் உமாநாத் ஐ.ஏ.எஸ்-ஐ பணியிட மாற்றம் செய்யக் கோரி வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், முதலமைச்சரின் தனிச்செயலாளர்கள் திமுகவின் மாவட்டச் செயலாளர்களைப் போலச் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்





