--- --:--:-- --

புதுச்சேரி அதிமுக வேட்பாளர் தேர்வு: இ.பி.எஸ் தீவிர ஆலோசனை

6

புதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகனுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

 

இந்த ஆலோசனையின் முடிவில், புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

Right Menu Icon