--- --:--:-- --

மன்சுக் மாண்டவியாவுடன் ரங்கசாமி பேச்சு..!

4

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், தொகுதிப் பங்கீடு இன்று இறுதியாக உள்ளதாக தகவல்.

 

பாஜக மேலிடப் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியாவுடன், முதல்வர் ரங்கசாமி பேச்சு நடத்தினார்.

Right Menu Icon