--- --:--:-- --

காசிமேடு கடற்கரையை மேம்படுத்த டெண்டர் வெளியீடு..!

2

சென்னை காசிமேடு கடற்கரையை மேம்படுத்த தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது. வடசென்னை பகுதியில் ஆயிரம் கோடி மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார்.

 

அதன் ஒரு பகுதியாக மெரினா கடற்கரையில் காசிமேடு கடற்கரையும் மேம்படுத்தப்பட உள்ளது.

 

காசிமேடு கடற்கரை பகுதிக்கு நடை பாதை, குழந்தைகள் விளையாடும் உபகரணம், திறந்த வெளி உடற்பயிற்சி கூடங்கள், மெரினா கடற்கரையில் உள்ளதை போன்ற உணவு கடைகள் போன்றவை அடைக்கப்பட உள்ளன. குழந்தைகள் நலனுக்காக ஸ்கேட்டிங் மைதானமும் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

Right Menu Icon