யோகா விளையாட்டு போட்டியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது..!
விளையாட்டு போட்டியாக யோகா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் அமைச்சகம் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இதனை அதிகாரப்பூர்வமாக அதிகரித்து அறிவித்துள்ளது.
இதன் மூலம் கேலோ இந்திய தேசியா மற்றும் பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் யோகாசனம் ஒரு விளையாட்டு போட்டியாக அறிமுகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
யோகாவை ஊக்குவிக்கவும் அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் யோகாசனம் விளையாட்டு உலகிற்கு கிடைத்த பரிசு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.







