--- --:--:-- --

ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்!

5

வறான விளம்பரம் செய்ததற்காக `ரேபிடோ’வுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

 

வெறும் 5 நிமிடத்தில் சவாரிக்கு ஆட்டோ கிடைக்காவிட்டால் ரூ.50 வழங்கப்படும் என தவறான உத்தரவாதம் அளித்து விளம்பரம் வெளியிட்ட ரேபிடோவை கண்டித்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விளம்பரங்களை உடனடியாக நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Right Menu Icon