--- --:--:-- --

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 7 ஆண்டுகள் சிறை தண்டனை..!

7

காஞ்சிபுரம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள். இவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெற்றோர் கடந்த 2018 ஆம் ஆண்டு அளித்த புகாரின் பேரில் காவல் காவலர்கள் பெருமாளை கைது செய்தனர்.

 

இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியான பெருமாளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

 

Right Menu Icon