மாநிலங்களவை தேர்தல் – தி.மு.க வேட்பாளர்கள் வேட்பு மனு ஏற்பு
மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தி.மு.க வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
தே.மு.தி.க-வின் எல்.கே.சுதீஷ், காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், அ.தி.மு.க-வின் தம்பிதுரை, பா.ம.க-வின் அன்புமணி ஆகியோரின் மனுக்களும் ஏற்கப்பட்டன.






