ராகுல் காந்தி குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை!
ராகுல் காந்தி குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. எந்தவொரு வாக்கையும் ஆன்லைன் மூலமாக நீக்க முடியாது. 2023-ஆம் ஆண்டில், அலாந்த் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கான சில முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் அவை தோல்வியடைந்துள்ளன.
மேலும், அந்த சம்பவம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தின் புகாரின் பேரில் FIR பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தரவுகளின்படி, அலாந்த் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2018-ல் பாஜக வேட்பாளர் சுபாஷ் குட்டேதார் வென்றதாகவும், 2023 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பி.ஆர். பாட்டீல் வெற்றி பெற்றார்.இந்திய தேர்தல் ஆணையம் X பக்கத்தில் விளக்கம்






