--- --:--:-- --

பட்ஜெட் அறிவிப்புகளில் பாதி மட்டுமே நிறைவேற்றம்: அன்புமணி

8

சாத்தியமற்ற திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவதே திமுகவின் கொள்கை என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். ஆசை காட்டி மோசம் செய்வது தான் திமுகவின் கொள்கை. அதை மீண்டும் ஒரு முறை திமுக நிரூபித்திருக்கிறது.

 

திமுகவின் மோசடிக் கொள்கையை இப்போது நன்றாக புரிந்து கொண்டிருக்கும் தமிழக மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள். அடுத்த 6 மாதங்களில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு திமுகவுக்கு பாடம் புகட்ட மக்கள் காத்திருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Right Menu Icon