--- --:--:-- --

ஒரே நாடு, ஒரே உரம் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

2

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா இரண்டாயிரம் ரூபாய் வரவு வைக்க 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பிரதமரின் கிசான் நிதியை விடுவித்தார். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கிசான் திட்டத்தில் இதுவரை சுமார் 2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே உரம் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் விவசாயிகள் நலத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon