--- --:--:-- --

75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்..!

2

75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி நாளை வெளியிட உள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலக செய்தி குறிப்பில் ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆக இந்தியாவின் உறவை சிறப்பிக்கும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி நாளை வெளியிடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வலுவூட்டப்பட்ட 8 பயிர்களின் 17 வகைகளையும் பிரதமர் மோடி நாளை நாட்டிற்கு அர்ப்பணித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon