பள்ளி பாட புத்தகத்தில் ஆபாச படங்கள்..!
சீனாவில் 3 முதல் 6 வயது வரையிலான சிறுவர் சிறுமிகளுக்கான பள்ளி பாடப்புத்தகத்தில் ஆபாச படங்கள் இடம் பெற்றிருந்தது. இந்த பாட புத்தகத்தில் சில படங்கள் குழந்தைகளை மையப்படுத்தி வரையப்பட்டுள்ளன.
சிறுவர் சிறுமிகளின் ஆபாச காட்சிகள், நாக்கு துருத்துதல், கோணவாய், ஓரப்பார்வை உள்ளிட்டவற்றில் சிறுவர்கள் தோன்றும் காட்சிகளும், இதுதவிர சில சர்ச்சைக்குரிய ஆபாச காட்சிகள் இடம் பெற்ற ஓவியங்களும் உள்ளன. இது பற்றிய புத்தகங்கள் மீது மறு ஆய்வு நடத்தும் படி சீன கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.





