--- --:--:-- --

அமெரிக்காவில் பாப்கேட்டும் முதலையும் போட்ட சண்டை..!

12

மெரிக்காவில் பாப்கேட் எனப்படும் பூனை இன விலங்கு ஒன்று குடியிருப்பு பகுதியில் நுழைந்த குட்டி முதலையை அனாயசமாக வேட்டையாடியது.

 

ப்ளோரிடாவில் வானமும் ஏரியும் நிறைந்த குடியிருப்பில் குட்டி முதலை ஒன்று நுழைந்து உலாவிக் கொண்டிருந்தது. அப்போது அதனை கண்ட பாப்கேட் எனப்படும் பூனை இனத்தை சேர்ந்த விலங்கும் முதலையின் தலையை தாக்கியது. பதிலுக்கு முதலை குட்டி தன் பங்கிற்கு பாப் கேட்டை பதம் பார்த்தது.

 

இறுதியில் பலமும் சக்தியும் நிறைந்த பாப் கேட் முன்பு குட்டி முதலையால் போராட முடியவில்லை. இறுதியில் முதலையின் கழுத்தை இறுக்கிப் பிடித்த பாப்கேட் அதனை தனது உணவாக்கி கொண்டது.

Leave a Reply

Right Menu Icon