--- --:--:-- --

இந்த சாலையில் போலீஸ்..போலீஸ்..எச்சரிக்கும் கூகுள் மேப்..!

2

போலீசார் இருக்கின்றனர் பார்த்து செல்லுங்கள் என பெங்களூருவில் உள்ள வாகன ஓட்டிகளை google map எச்சரித்து வருகிறது. பெங்களூரில் முக்கியமான சாலைகள் மற்றும் சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

போக்குவரத்து போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபடும் முக்கிய இடங்களில் வாகன ஓட்டி ஒருவர் google மேப்பில் இணைத்துள்ளார். அதன் காரணமாக கூகுள் மேப்பை பார்த்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

 

அதாவது போலீசார் இருக்கின்றனர் பார்த்து செல்லுங்கள் என கன்னடத்தில் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon