பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் கைது..!
அன்னூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே பள்ளி மாணவன் மற்றும் மாணவி பேசிக்கொண்டிருந்ததை ரவிக்குமார் என்ற தலைமை காவலர் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதை கண்டு அந்த மாணவியிடம் பணம் கேட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.





